Workers Struggle
இளம் வயதினர் இவ்வேலைக்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 2019 அக்டோபர் 21 தேதி வரையிலும் இவர்களின் எண்ணிக்கை 57.57 லட்சமாகும்.....
தமிழக முதலமைச்சர் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூறு நாள் வேலை வழங்கப்படாத அவலம் நீடித்து வருவதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்ப்பட்டி ஊராட்சி பால சமுத்திரம் மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 40பேர் காயமடைந்தனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து கிராம மக்களுக்கும் வேலைகிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் வாக்குறுதி அளித்தார்.